ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!!
ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை தொடர்ந்து செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)மாவிலை 2)முருங்கை இலை செய்முறை:- மாவிலை ஒரு கைப்பிடி அளவு மற்றும் முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து … Read more