தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

0
163
#image_title

தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

அதிக மருத்துவ குணம் கொண்ட பூக்களில் ஒன்று சித்தகக்தி.இவை மஞ்சள் நிறத்தில் அழகாக காட்சியளிக்க கூடிய ஒன்று.இந்த பூ நம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்குகிறது.இதில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தி வந்தால் தலைவலி முதல் ஆஸ்துமா வரை அனைத்து பாதிப்புகளும் சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)சித்தகத்தி பூ
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

சித்தகத்தி பூக்களை ஒரு கப் அளவு எடுத்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர் அளவு ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த சித்தகத்தி பூ பொடியை போட்டு 10 நிமிடங்களுக்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு தலை முழுவதும் தடவி 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் தலைவலி,ஆஸ்துமா,மூக்கில் நீர் வடிதல்,தலையில் நீர் கோர்த்தல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

அதேபோல் சித்தகத்தி பூக்களை அரைத்து பேஸ்டாக்கில் தோலில் பூசி வந்தால் அரிப்பு,தேமல்,சொறி,படை அரிப்பு ஆகியவை குணமாகும்.