தோல் அரிப்புக்கு பாட்டி வைத்தியம்! 100% பலன் தரும்!
தோல் அரிப்புக்கு பாட்டி வைத்தியம்! 100% பலன் தரும்! நுண்கிருமிகள் தோலில் சேர்ந்தால் அரிப்பு ஏற்படும். அரிப்பு ஏற்பட்ட பின்னர் அடிக்கடி சொறிந்தால் அந்த இடத்தில் படர் தாமரை, சொறி, சிரங்கு ஆகியவை உருவாகி விடும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பார்க்கவும். 1)கற்றாழை ஜெல்லை அரிப்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் ஆறும். இவை தோல் தொடர்பான பிரச்சனைக்கு உரியத் தீர்வாக இருக்கும். 2)வேப்பிலை மருத்துவ குணங்கள் … Read more