விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!!
விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!! நேற்று(செப்டம்பர்10) விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த வீரர் நோவக் ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 2023ம் ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாமான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நியூயார்க்கில் தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து … Read more