உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!?

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!? உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ள நிலையில் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இது தான் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை(அக்டோபர்5) … Read more

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கூடுதல் வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் … Read more

ரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு !!

ரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டி நடைறெ இருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தப் போட்டி அக்டோபர் முதல் நவம்பரை … Read more

நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்… பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்!!

  நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்… பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்…   நேற்று(ஆகஸ்ட்19) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம் அணியை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அவர்கள் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.   நேற்று(ஆகஸ்ட்19) யூ.ஏ.இ அணியும் நியூசிலாந்து அணியும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற யூ.ஏ.இ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி … Read more

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்…

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்…   தற்பொழுது நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பூ கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை முதல்(ஆகஸ்ட்15) அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்வீடன் அணியும், ஸ்பெயின் அணியும் விளையாடவுள்ளது.   இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி … Read more

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!   இந்த ஆண்டுக்கான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   50 ஓவர் கொண்ட ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்குகின்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ அனுப்பிய வரைவு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் … Read more

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!   நடந்து முடிந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டி கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது. இந்த டொஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று அதாவது ஜூன் 11ம் தேதி முடிந்தது.   இரண்டாவது … Read more

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து!!

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 7ம் தெதி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த  போட்டி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் … Read more

ஆண்களே எச்சரிக்கை சிகரெட் புகைக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Warning men, ban on smoking cigarettes! Action order issued by the government!

ஆண்களே எச்சரிக்கை சிகரெட் புகைக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிவிப்பில் இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது.அதனால் தடை செய்து ஆணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார். நிக்கோட்டின்,நீர் கரைகின்ற மற்றும் சுவையூட்டும் பொருட்களை கலந்து நீராவியாக உள்ளிழுப்பதுதான் வேப்பிங் என கூறப்படுகின்றது.இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அரசு அறிவிப்பு ஒன்றை … Read more

பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்…  முதல் அரையிறுதி போட்டி!

பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்…  முதல் அரையிறுதி போட்டி! பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சொதப்பலால் உள்ளே வந்தது. இந்நிலையில் இன்று முதல் அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் … Read more