மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!..

Power Board employee who bowled the meter!.. Suspended in a second!..

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த தான் இந்த பெண்மணி.இவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியிலிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக அந்த பெண்மணியிடம் கூறினார்.அவர் உறுதி அளித்ததை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் … Read more

மீண்டும்  ஒரு சினிமா தயாரிப்பாளர்  அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!..

Again a surprise raid in the office of a film producer!.. Cinema world in excitement!..

மீண்டும்  ஒரு சினிமா தயாரிப்பாளர்  அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!.. எஸ்.தானு ஒரு இந்தியா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியிட்டாலாராவார். இவர் திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படுபவர். மேலும் இவர் கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விரியேஷன்ஸ் திரைப்படங்களை தயாரித்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும்  சில படங்களில் நடிகராகவும் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் சில தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் அலுவலகத்தில் வருமான  வரித்துறையினர் திடீர் சோதனையில் … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Holidays for school colleges in Tamil Nadu! Notice issued by the District Collector!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள மாவட்டத்திலுள்ள நெல்லையப்பன் கோவிலில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வருகிறார்கள். சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்!

AIADMK can do nothing even if a thousand Sasikalas come! - Minister CV Shanmugam!

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்! இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து விவாதங்களும் சசிகலாவை குறி வைத்தே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவர் நேற்று திடீரென்று ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விட்டு விட்டு வந்துள்ளார். அதுதான் மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது. இதற்கு முன்பே அவருக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் … Read more

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்! தர்பார் படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி ரஜினிக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளார். பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. … Read more