அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்த ஓபிஎஸ்-க்கு எடப்பாடி தரப்பு வைத்த செக்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்த ஓபிஎஸ்-க்கு எடப்பாடி தரப்பு வைத்த செக் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார் இவர் அதிமுகவின் தலைமை அலுவலகம் செல்லும் போது அச்சுறுத்தல் எதுவும் நிகழாமல் இருக்க தனக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தார். … Read more