பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி!
பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி! தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமான பழனியில் 16 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கான முன்பதிவானது ஆன்லைனிலேயே தொடங்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட சில பக்தர்களை குழுக்கள் முறையில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு பக்தர்கள் வருவதையொட்டி பழனியில் … Read more