வோட்டர் ஐடி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?
வோட்டர் ஐடி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி? இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக திகழ்வது வோட்டர் ஐடி தான். நம் நாட்டில் 18 வயதை எட்டிய அனைவரும் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இந்திய தேர்தல் ஆணையம் தகுதியான அனைவருக்கும் வோட்டர் ஐடி வழங்கி வருகிறது. அதில் வாக்காளர் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கி இருக்கும். இந்த வோட்டர் ஐடி அரசு நலத் திட்டங்களை பெறவும் உதவியாக இருக்கின்றது. ஆன்லைன் மூலம் … Read more