சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!!

A happy news for tourists!! Allowance for waterfall from today!!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள். இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் … Read more

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!

are-you-going-to-build-an-electric-fence-from-now-on-these-are-the-rules-tamilnadu-government-is-taking-action

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ?? இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!  மின்வேலி அமைப்பது தொடர்பாக புதிய ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்போது வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு  ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் மின்னழுத்த மின் வேலிகளால் ஏற்படும் மின்விபத்துகளால்  யானை உள்பட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி … Read more

பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!

பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!! சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதியளித்துள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற  உடன் கடலுக்கு நடுவே 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊடகங்களில் இது பெரிதும் பேசப்பட்டது. கடலுக்கு … Read more

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு!

important-news-for-those-who-have-applied-for-permission-for-firecracker-shops-the-order-issued-by-dgp-sailendrababu

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு! இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக வருகின்றது.அதனையடுத்து இந்த மாதம் இறுதியில் தீபாவளி திருநாள் வரவுள்ளது அதனால் பட்டாசு வியாபாரிகள் அனைவரும் கடை வைப்பதற்காக இந்த ஆண்டில் தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில் அந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் விசாரித்த தீயணைப்பு துறையினர் பல்வேறு காரணங்களால் தகுதியில்லாத 518 விண்ணப்பங்களை நிரகாரித்து விட்டனர். மேலும் தற்போது வரை 5,110 … Read more