நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!!
நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!! நடிகர் பார்த்திபன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணைய வாசிகளிடையே பகீரை கிளப்பி இருக்கிறது. அனைவரும் அதிர்ச்சி ஆகும் அளவிற்கு அவர் அப்படி என்ன வீடியோ தான் பதிவிட்டுள்ளார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும். அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ நரபலி பூஜை செய்வது போன்று இருக்கிறது. இரண்டு மனிதர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு வாழை இலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. … Read more