விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு!

The woman who was farming died suddenly! Excitement in the area!

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு! டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கவுண்டபளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(47) இவருடைய மனைவி தனலட்சுமி(42) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடுபத்துடன் அவர்களின் 1ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். மேலும் வாங்கிய … Read more

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பர்னிச்சர் ஏற்றிக்கொண்டு பவானி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அவரத்தின் மோட்டார் சைக்களில் … Read more

பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?

Bike and truck collision accident! Two college students killed, one worried?

பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?  கோவை மாவட்டம் விஷ்னு தில்லைநகர் இடையர்வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் மற்றும்  தேவகோட்டை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்வரன். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கோவை ஒத்தக்கால்மண்டபம் ஸ்ரீ நேருமஹா வித்தியாலயா கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் நண்பர் உடன் மூவரும்  கோவை ஈச்சனாரி பகுதியில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே அந்தபகுதியில் டிப்பர் லாரி ஓன்று வந்து … Read more

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(36).  இவர் நேற்று ஈரோட்டில்லிருந்து சத்தியமங்கலம் செல்லும் தனியார் பேருந்தில் ஆப்பக்கூடல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். அப்போது அவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தானது ஆப்பக்கூடல் ஏறி வளைவில் சென்று கொண்டிருந்த போது சுரேஷ் நிலை தடுமாறி பேருந்தின் பின்பக்க … Read more

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர்  மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

truck-and-bike-head-on-collision-accident-a-lot-of-excitement-in-the-area

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர்  மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பொட்டனேரியை சேர்ந்தவர் செந்தில்குமார். மேட்டூர் அருகே ஒர்க் ஷாப் கார்னரில்  பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் செந்தில்குமார்  உழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் அவருடைய மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியானது மோட்டர்சைகளின் மீது மோதியது.அந்த … Read more

மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!

People beware! These lending apps are directly affiliated with China! The shocking truth released by the police!

மக்களே உஷார்! இந்த கடன் தரும் ஆப்கள் சீனா நிறுவனத்துடன் நேரடி தொடர்புடையவை! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை! சமீப காலமாக புது புது ஆப்கள்  மக்களுக்கு கடன் வழங்கி வருகிறது. மீண்டும் அத்தொகையை பெறும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செல்போனில் உள்ள தகவல்களை எடுத்து அதை வைத்து மிரட்டி வருகின்றனர். இது குறித்து பல புகார்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் குவிய தொடங்கியது. இதனை கண்டுபிடிக்க டெல்லியில் இரண்டு மாத காலமாக விசாரணை நடைபெற்று வந்தது. … Read more

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (66). இவர் ராணுவ வீரராக பணிபுரிந்தவர். இவருடைய தோட்டமானது ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாரியப்பன் தொளசம்பட்டியில் உள்ள அவருடைய தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதனையடுத்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தார். … Read more

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது!

A teenager who has been threatening to kill has been arrested! Police investigation!

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது! ஆனைமலை பகுதியை சேர்ந்த சிறுமி (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவி கடந்த மாதம் 25 தேதி முதல் காணவில்லை. அவரதின் பெற்றோர்கள் அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விாரணை நடத்தினார்கள். மேலும் சிறுமியை வலை … Read more

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை!

The body of the student was found on the train tracks! Police investigating what happened!

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை! ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் ஒன்று உள்ளது.அங்கு தினம் தோறும் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.வழக்கம் போல நேற்று பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் தலை ,முகம் போன்ற பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.அதனை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ … Read more

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! காரணம் என்ன போலீசார் தீவிர விசாரணை!

A college student committed suicide again! What is the reason for the police intensive investigation!

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! காரணம் என்ன போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவரது மகள் முத்தம்மாள் (18). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்தம்மாள் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டில் சோகமாகவே காணப்பட்டுள்ளார். இதனையடுத்து முத்தம்மாள் வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளார். மாடியில் உள்ள அறையில் … Read more