காதலனுடன் உல்லாசமாக வாழ பெற்ற மகளை பலியாக்கிய தாய்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்..!
தாயே தனது மைனர் பெண்ணை காதலுனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றவர்கள் தான் முதலில் துடித்து போவார்கள். ஆனால், சில பெற்றவர்கள் தங்களின் இச்சைக்காக பெற்ற குழந்தைகளை வதைக்கும் சம்பவமும் சில இடங்களில் அரங்கேறி வருகிறது. இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 36 வயது பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்த பெண்ணுக்கும் அவரது தூரத்து உறவினரான … Read more