பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்?

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்? தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா.இக்கட்சியின் மூத்த தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினருமாக இருக்கும் திரு.ஹெச்.ராஜா அவர்கள் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். இவர் பாஜக சார்பில் நடத்தப்படும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று ஆளும் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவை கடுமையாக … Read more

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சென்னை கோயம்பேட்டில் இன்று காலை ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசியனார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர்.., ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா நடைபெறும், தேமுதிக ஜாதி, மதம் என பாகுபாடு பார்க்காத ஒரு கட்சி என்பது அனைவர்க்கும் தெரியும். தேமுதிக என்றென்றும் இஸ்லாமியர்களுக்கு தோழனாக, சகோதரன், சகோதரியாக இருக்கும். என் கணவர், … Read more

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு!

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு! இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அரசியலில் வருவதற்கான செயலில் நடிகர் விஜய் தீவிரம் என்று பேசியுள்ளார். நடிகர் விஜய் வைத்துள்ள “விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில்” அரசியல் கட்சியாக மாற்றப்படும்” அது உறுதி. இந்த இயக்கத்தை கட்சியாக மாற்றுவதற்கு தான், அவர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, மக்களுக்கு உதவிகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். தீரன் சின்னமலை, … Read more

கோவில் நகைகளை  பிக்செட் டெபொசிட்செயாலாம் !! ஸ்டாலின்திட்டம்!!

Temple jewelery can be deposited in Pixet !! Stalin's plan !!

கோவில் நகைகளை  பிக்செட் டெபொசிட்செயாலாம் !! ஸ்டாலின்திட்டம்!! இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:- திருச்செந்தூர் … Read more

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்?- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைமை தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு எதிராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது! பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு … Read more

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ஓ பன்னீர்செல்வம்! திடுக்கிடும் அரசியல் தகவல்!

அதிமுகவில் சில காலமாகவே முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் அவர்களுக்குள் நடந்து வருகிறது. செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம். செயற்குழு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசினார்களாம். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாக இருந்து வந்த முனுசாமி இபிஎஸ் ஆதரவாக மாறியுள்ளார். செயற்குழு கூட்டம் முடிந்தபின் கேபி முனுசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி உடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்கள். மறுநாள் … Read more

திமுகவில் இணைந்த அதிமுக அமைச்சரின் உறவினர்!புதிர் போடும் அரசியல் களம்!

தமிழகத்தில்  மிக முக்கிய அரசியல் கட்சியாக விளங்கும் அவை திமுகவும் அதிமுகவும் தான்.ஆனால் தற்போது நிலவி இருக்கும் ஒரு சம்பவம் நமக்குப் பெரிய புதிர் போடுகிறது.தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அண்ணன் மகன் கே. கே. செல்வம் அவர்கள் திமுகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தமிழகத்தில் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் மகன்  குள்ளம்பாளையம் கேகே செல்வம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் … Read more