தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!!

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!! அரசியலில் துளியும் கூட அனுபவம் இல்லாத கத்துக்குட்டி தான் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை என்றும் அவர் தன்னைத் தானே விளம்பரம் செய்துகொள்பவர் என்றும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் கூறியுள்ளார். பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு என் மண் என் மக்கள் என்ற பெயரில் … Read more

திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது – பிரதமர் மோடி தாக்கு!!

திமுக அரசு கோயில் சொத்துக்களை அபகரித்து அராஜகம் செய்து வருகிறது – பிரதமர் மோடி தாக்கு!! தமிழகம் ஆன்மீகத்திற்கு பேர் போன மாநிலம்.3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள்,கலை சிற்பங்கள்,தமிழ் மண் மற்றும் மக்களின் வரலாறு ஆகியவை கண்டு இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல உலகமே வியந்து பார்த்து வருகிறது.இதற்கு சிறந்த சான்று தஞ்சை பெரிய கோயில்.அதுமட்டும் இன்றி உலகெங்கும் வாழும் இந்து மத மக்கள் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களுக்கு வந்து வழிபாடு செய்வதை வழக்கமாக … Read more

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!! ராஜஸ்தானில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் வாக்காளர்களின் ஷூக்கலுக்கு பாலிஸ் போட்டு ஓட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் காலகட்டத்தில் தொடங்கிய இருக்கின்றது. பாஜக கட்சி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி என்று தேர்தலில் நிற்கும் கட்சிகள் … Read more

அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!!

அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!! தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அண்மையில் விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களான அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பதற்காக அண்ணாமலை அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை அன்று திடீர் … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!! தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்த அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அதிமுக தலைமை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் … Read more

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!! தமிழக அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தான் அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது.இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிமுக குறித்த சர்ச்சைக்கு பேச்சு தான் என்று சொல்லப்படுகிறது.கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அதிரடி காட்டி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் பரபரப்புக்கு … Read more

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!!

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!! கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள்,நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் திமுக அரசால் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 … Read more

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!! பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நான் அரசியலில் இருந்து விலகினால் விவசாயத்தில் இறங்கி நான் வேலை செய்வேன் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் … Read more

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா?

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.முதல்வர் ஸ்டலினை விட எடப்பாடி பழனிசாமி அவர்களின் செய்தி தான் ஊடங்களில் அதிகம் வெளியாகி வருகிறது.அவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்று எதிர்பார்க்கும் அளவிற்கு பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி மற்ற காட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் கூட்டணியில் முக்கிய அங்கம் … Read more

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!!

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!! தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட பொழுது கையில் அடிபட்டது. அப்பொழுது அவர் கையில் பேண்ட் டெய்ட் ஒட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் … Read more