திறந்தவெளியில் கெமிக்கல்களை கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி! 

திறந்தவெளியில் கெமிக்கல்களை கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி!  தனியார் நிறுவனம் ஒன்று  திறந்த வெளியில் கெமிக்கல்களை கொட்டுவதால்  அதில் உள்ள துத்தநாக துகள்கள் காற்றில் பரவி பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில்  தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அந்த பகுதியில்  … Read more

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி!  வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இலவச புடவையை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் டோக்கன் வாங்குவதற்கு அந்த இடத்தில் குவிந்தனர்.  டோக்கனை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து … Read more

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்!

Work in these companies for only 4 days! Employees in excitement!

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்! இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் ,அமேசான் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி சுமையை அதிகரித்தும்,பணியாளர்கள் வருந்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆனால் தற்போது உலகில் பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கைக்கு மாறி வருகின்றன.அதுபோலவே தற்போது பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நான்கு … Read more

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!

A manager who abducted a kilo of jewelry in a financial institution! Sensational incident!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்! தூத்துக்குடி ஸ்பிக்நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.. அந்த நிறுவனத்தில் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞான கணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 22 பைகளில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன … Read more

போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!..

The monsters who corrupted the young girl by giving her a drink mixed with drugs!..

போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!.. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் மோடி நகரில் பிறந்தநாள் விழாவில் ஒரு இளம்பெண் பங்கேற்றார்.அவருடைய வயது 19. மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.இந்நிறுவனத்தில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது .அந்த விருந்தில் அந்த இளம் பெண் கலந்து கொண்டார். அப்போது யாரோ … Read more

தனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??

தனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??   ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.அதன்படி தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் வாழ்க்கையில் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. அதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு ஏற்றவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு … Read more

தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!

நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..! சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இன்று நள்ளிரவில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி கொண்டனர். நள்ளிரவு என்பதால் தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு அதிகாலையிலேயே … Read more