பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி!
பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! பீகாரில் விநோதமாக ஒரு குழந்தைப் பிறந்துள்ளது குறித்து அப்பகுதியில் அதிர்ச்சி நிலவி வருகிறது. பீகாரில், சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசுதா பிரியா தேவி என்ற பெண் ஒருவர் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை நான்கு கைகள், நான்கு கால்கள், நான்கு காதுகள் இரண்டு இதயங்கள் மற்றும் ஒரு தலை, ஒரே ஒரு … Read more