லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா அசத்தல்… மூன்று போட்டிகளில் இரண்டு சதம்!!

  லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா அசத்தல்… மூன்று போட்டிகளில் இரண்டு சதம்…   இந்திய அணியின் கிரிக்கெட்டர் சத்தீஸ்வர் புஜாரா அவர்கள் விளையாடியா கடைசி மூன்று லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.   இந்திய அணியை சேர்ந்த புஜாரா தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றார். இந்த தொடரின் நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்ற போட்டியில் சோமர்செட் மற்றும் சசெக்ஸ் அணிகள் விளையாடியது.   இந்த போட்டியில் … Read more

இந்தியாவின் பேட்டிங் தோல்விக்கு புஜாராவை ஏன் நீக்கினீர்கள்? முன்னாள் வீரர் கேள்வி!!

Why did you remove Pujara for India's batting failure? Ex player question!!

இந்தியாவின் பேட்டிங் தோல்விக்கு புஜாராவை ஏன் நீக்கினீர்கள்? முன்னாள் வீரர் கேள்வி!! மும்பையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் தொடரின் சாம்பியன்ஷிப் கடைசி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ரகானே-வைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் மிக மோசமாக விளையாடினார்கள். ரகானே மட்டுமே இந்த ஆட்டத்தில் சிறிது நம்பிக்கை கொடுத்து விளையாடி வந்தார். இதற்கு அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களுடன் … Read more

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!!

Bengal all-out!! First Test cricket match against India!!!

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!! வங்காளதேசத்தின் சாட்டிங்காம் மைதானத்தில் நடந்த இந்தியா-வங்காள தேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் மிர்பூரில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சட்டோகிராமில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 … Read more

புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல்

புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா சமீபகாலமாக மோசமான பார்மில் இருந்து வருகிறார். இந்திய டெஸ்ட் அணிக்கு டிராவிட்டுக்குப் பிறகு சுவராக இருந்து வருபவர் புஜாரா. ஆனால் சமீபகாலமாக அவர் ஸ்கோர்களை குவிக்க முடியாமல் தினறவே அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்தில் நடக்கும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் … Read more

சுவர் போல நின்ற புஜாரா… அதிரடி காட்டும் பண்ட்… மூன்றாம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா

சுவர் போல நின்ற புஜாரா… அதிரடி காட்டும் பண்ட்… மூன்றாம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டியில் … Read more

ஐ.பி.எல் தொடர் மட்டுமே முக்கியமானது இல்லை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுவர் என அழைக்கப்படும் வீரர் ராகுல் டிராவிட். அதேபோல தற்போது இந்திய டெஸ்ட் அணியில்  முக்கியமான வீரராக வலம் வரும் 32 வயதான புஜாரா, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.  ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். ஏலம் வியூகங்களும், தந்திரமும் நிறைந்தது என்பதை அறிவேன். உலகத்தரம் வாய்ந்த தென்னாபிரிக்கா வீரரான அம்லா கூட விலை ஏலம்  போகவில்லை. … Read more

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி … Read more

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட்

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more