பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!!
பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!! தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான அன்று அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் , அங்கன் வாடி மையங்கள் உள்ளிட்ட 43,051 இடங்களில் முகாம்கள் அமைத்து மொத்தம் 57.84 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நிர்ணயம் செய்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் போலியோ முகாம்களால் தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக உள்ளது எனவே … Read more