வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!
வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!! நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், … Read more