கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்!

Heavy rain bleaching place! It's in this town!

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்! கடந்த ஒரு வரமாக தமிழகதில்  ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ந்து வருகின்றது இன்றைய சென்னை வானிலை அறிக்கையில் கூறப்பட்டது.அதனை அடுத்து தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், … Read more

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்!

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்!

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் புறநகர்ப் பகுதிகள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. கனமழையின் காரணமாக, ஒரு சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைநகர் சென்னை, தண்டையார்பேட்டை அருகே மழை பெய்து கொண்டிருந்தபோது டிரான்ஸ்பார்மர் வெடித்ததன் காரணமாக, பரபரப்பு உண்டானது. தமிழகப்பகுதிகளில் மேல் நிலவிவரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தலைநகர் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று … Read more

விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! தத்தளிக்கும் சென்னை தலைநகரம் !!

Vidya Vidya pouring heavy rain! Chennai capital to stagger !!

விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! தத்தளிக்கும் சென்னை தலைநகரம் !! சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் சுட்டெரித்து காணப்பட்ட நிலையில் இரவில் பெய்த கனமழையால் அமைதியான சூழல் நிலவியது லேசான தூறல் ஆரம்பித்த மழை நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பட்டினபாக்கம், எழும்பூர் சேத்துப்பட்டு, கிண்டி பல்லாவரம், மந்தைவெளி அடையாறு தரமணி ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அங்கு வாழும் குடிசை வாழ் மக்கள் … Read more

பள்ளி குழந்தைகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் ! ஜூன் 20 ஆம் தேதி வரை  பள்ளிகளுக்கு விடுமுறை !

A Happy News for School Kids! Holidays for schools until June 20!

பள்ளி குழந்தைகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் ! ஜூன் 20 ஆம் தேதி வரை  பள்ளிகளுக்கு விடுமுறை ! இந்தியாவில் நிலவி வரும் கோடை வெப்பத்தை எண்ணி பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தை  கருத்தில் கொண்டு  தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு  முன்கூட்டியே விடுமுறை அளித்துவருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மேகலாயா மாநிலத்தில்  கொட்டி வரும் கனமழையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். பணிக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் என பல பேர் எங்கும் செல்ல … Read more

இதன் காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது!

இதன் காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது!

இதன் காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது! உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒருசில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று கன்னியாகுமரி, … Read more

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்!

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்!

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்! தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

புயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

புயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

புயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!! நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்றிரவு புயலாக வலுப்பெற்று அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரையை … Read more

புயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!!

புயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!!

புயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த … Read more

இப்பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

இப்பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

இப்பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இன்று மற்றும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இதுபோல் நாளை மறுநாள் (மார்ச் 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக … Read more