அதிர்ச்சி தகவல்!! விடுதலை 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல்!!

Shocking information!! There is a problem with the release of Vuthuthi 2!!

அதிர்ச்சி தகவல்!! விடுதலை 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல்!! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய விடுதலை பாகம் 1 திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இந்த படம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியில் வெளிவந்து நல்ல வரவேற்பையும் அதிகபடியான வசூல் சாதனையும்  பெற்றது.  இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் , விஜய் சேதுபதி  படத்தின் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இவர்கள் மட்டுமின்றி பவானி ஸ்ரீ , கெளதம் வாசுதேவ் மேனன் , … Read more

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!!

Rajini has no benefit!! His brother's comment!!

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!! நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும், கிட்டத்தட்ட … Read more

திருப்பதியில் தரிசனம்! 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதியில் தரிசனம்! 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு விசேஷ நாட்களான யுகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆங்கில் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அதிலும் தொடர் விடுமுறை நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை வந்தாலும் நம் மக்கள் பறக்கும் இடம் திருமலை திருப்பதிதான். தற்போது ஏப்ரல் இறுதி வரை பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் மே மாதம் முதல் பள்ளிகளுக்கு … Read more

ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குக- பட தயாரிப்பு நிறுவனம்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நாளை விசாரணை எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரயா பவானி சங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது … Read more

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா?  அஜித் மட்டும் விஜய் போன்ற நடிகர்களுக்கு போட்டியாக வாத்தியாக களமிறங்குகிறார் நடிகர் தனுஷ். இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் குமாரின் படங்கள் தான் எப்பொழுதும் தமிழ்நாட்டில் வசூலை வாரி குவிக்கும். இருவருக்கும் டாப் நடிகர்கள் என்ற இமேஜ் உள்ளதோடு அதிக ரசிகர்களும் உள்ளதால் படத்தை எப்படியாவது வெற்றியடைய செய்து விடுகிறார்கள். இதனால் தான் போட்ட பணத்தை விட அதிக வசூலை அவர்களின் படங்கள் … Read more

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! இந்த வீரர் விலகலா? வெளிவந்த தகவல் 

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! இந்த வீரர் விலகலா? வெளிவந்த தகவல்  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் விலகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி மராட்டியத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. உலக … Read more

மூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா? அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பதான்! 

மூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா? அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பதான்!  இந்தி நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் உலகமெங்கும் வசூலை அள்ளி குவித்து வருகிறது. கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் திரைப்படம் பல்வேறு தடைகளை மீறி வெளிவந்து வசூலை குவித்து வருகிறது. நான்காண்டுகள் கழித்து வெளியான ஷாருக்கான் படம் என்பதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. யாஸ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்க சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் அதிரடி, … Read more

பாபா திரைப்படம் ரி-ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Baba movie re-release! Fans in excitement!

பாபா திரைப்படம் ரி-ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! கடந்த 2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரே கதை மற்றும் திரைக்கதை எழுதி அதில் அவருடைய  நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான்  பாபா இந்த படத்தை வீரா,பாட்ஷா ,அண்ணாமலை  படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்.மேலும் முக்கிய காதாப்பாத்திரத்தில் ரியாஸ் கான்,கவுண்டமணி ,டெல்லி கணேஷ் ,சுஜாதா ,கருணாஸ் மற்றும் நம்பியார் ஆகிய பல நட்சத்திரங்கள் … Read more

ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்!

ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்! நடிகர் விஜய் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்த படமாக அமைந்தது. அந்த படத்துக்குதான் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் பெரியளவில் வந்து ஆதரவை … Read more

துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!

துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்! அஜித்தின் துணிவு திரைப்படம் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் … Read more