அமெரிக்காவில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்!!! 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!!
அமெரிக்காவில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்!!! 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!! அமெரிக்கா நாட்டில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் மெய்னே மாகாணம் உள்ளது. இந்த மெய்னே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் திடீரென்று மர்மநபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மர்ம … Read more