பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!
பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!! தமிழர் திருநாளில் ஒன்று பங்குனி உத்திரம்.முருகப் பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திரத்தில் விரதம் இருப்பது,முருகனை வழிபாடு செய்வது என்று இருந்தால் வாழ்வில் துன்பங்கள் வராது. தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய இந்த பங்குனி உத்திரத்தில் வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து விட்டு தலைக்கு குளித்து விட்டு முருகனை வழிபட வேண்டும். இந்த நாளில் முருகனை … Read more