முகத்தை தங்கம் போல பளபளக்க செய்ய வேண்டுமா! தக்காளி பப்பாளி ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்க!!
முகத்தை தங்கம் போல பளபளக்க செய்ய வேண்டுமா! தக்காளி பப்பாளி ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்க நம் முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு சந்தைகளில் பலவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த பொருட்களில் உடனடியாக பலன்கள் தருவதற்காக பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றது. எனவே இந்த ரசாயனம் கலந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தினால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். பின்விளைவு இல்லாத அதே சமயம் நம் முகத்திற்கு பல நன்மைகளை அளிக்கக் கூடிய இயற்கையான வழிமுறைகள் பல இருக்கின்றது. அதில் … Read more