ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!
ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது! தமிழக அரசு பணியான கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.மொத்தம் 2299 பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை பதவி: கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 2299 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் கல்வி தகுதி: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் … Read more