ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!
ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!! இந்தியா முடுவதும் எங்கு செல்ல வாகனத்தில் செல்ல வேண்டுமானாலும் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.நீங்கள் வாகனத்தை ஒட்டுபவர்களாக இருந்தால் இந்த ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணம் வழங்கும் பணியை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் பெறவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். … Read more