சாப்பிட்ட உடன் ஏற்படும் வயிற்று பொருமல்!!! அதை சரி செய்வதற்கு இந்த பொடியை சாப்பிடுங்க!!!

சாப்பிட்ட உடன் ஏற்படும் வயிற்று பொருமல்!!! அதை சரி செய்வதற்கு இந்த பொடியை சாப்பிடுங்க!!! நம்மில் பலருக்கும் சாப்பிட்ட பிறகு உடனே வயிற்றில் பொருமல் பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு எளிமையான ஒரு பொடியை தயார் செய்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சாப்பிட்டவுடன் நமக்கு ஏற்படும் இந்த வயிற்று பெருமை நமது வீட்டில் கிடைக்கும் எளிமையான சில பக்கங்களை வைத்து பொடி தயார் செய்து அதை சாதத்தில் வைத்து … Read more

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! 

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! நமக்கு ஏற்படும் பல வகையான உடல் பாதிப்புகளையும் போக்கும் மூலிகைகளுள் அதிக சக்தி வாய்ந்த சத்துக்கள் நிறைந்த மூலிகை ஆடாதொடை இலைகள் ஆகும். இந்த ஆடாதொடை இலைகள் முடக்குவாதம் முதல் சளி வரை ஏற்படுகின்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் படைத்தது. ஆடாதொடை இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்டுகின்றது. பலவித நோய்களை குணப்படுத்தும் இந்த மூலிகையான ஆடாதொடை இலைகள் மூலமாக நமக்கு … Read more

இப்படி சாப்பிட்டால் அல்சரை உடனடியாக விரட்டி அடிக்கலாம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

இப்படி சாப்பிட்டால் அல்சரை உடனடியாக விரட்டி அடிக்கலாம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!! நாம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதனால் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் இரைப்பையின் சுவர்களை அறித்து புண்ணாக்கிவிடும் அதைத்தான் அல்சர் என்று கூறுவோம். இது மட்டுமல்லாமல் மன அழுத்தம், மன வலி பிரச்சனைகள் இருந்தாலும் அல்சர் ஏற்படக்கூடும். காபி தினமும் பருகுவது மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்பதாலும் அல்சர் ஏற்படக்கூடும். அல்சர் பிரச்சனையில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: … Read more

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! 

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க!  நீங்கள் அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம். வாயு பிரிதல் வயிற்று வலி செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. வாயு பிரச்சனை வருவதற்கு பெரும்பாலும் உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம். கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் உணவில் கணிசமான அளவு சாப்பிட்டாலே … Read more

மூட்டு வலி மலச்சிக்கல் உடல் எடை சர்க்கரை நோய் வெரிகோஸ் வெயின் அனைத்திற்கும் உகந்த ஆல்இன்ஆல் பானம்! 

மூட்டு வலி மலச்சிக்கல் உடல் எடை சர்க்கரை நோய் வெரிகோஸ் வெயின் அனைத்திற்கும் உகந்த ஆல்இன்ஆல் பானம்!  * முதல் நாள் இரவில் ஒரு கப்பில் கால் ஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம், சோம்பு கால் ஸ்பூன், ஆளி விதை கால் ஸ்பூன், கொத்தமல்லி விதைகள் கால் ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். * பின்னர் இதில் 150 மில்லி தண்ணீர் ஊற்றவும். இதை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் இது நன்றாக … Read more

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்! சோதனை செய்த போது மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! 

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்! சோதனை செய்த போது மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி!  வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபரின் உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் சங்கர் வயது 24.  இவர் அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் வரை 4 மாதங்கள் தங்கி … Read more

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! காலை எழுந்தவுடன் டீ,காபியை தேடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றை குடித்து நம்முடைய குடலை கெடுத்துக் கொள்ளாமல் அவற்றுக்கு பதிலாக காலை எழுந்ததும் குடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பானங்களை பற்றி இங்கே பார்க்கலாம். கோதுமைப் புல் சாறு: காலையில் வெறும் வயிற்றில் கோதுமைப்புல் சாரினை குடிப்பது உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். இதில் உள்ள … Read more

இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!!

இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!! வயிறு சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கிய காரணம். அதிக காரம் உள்ள உணவு அல்லது கேஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் வயிறு உப்பசம் வயிற்று வலி போன்றவை ஏற்படும். உடலில் அதிக சூடு காரணமாக கூட சில நேரங்களில் வயிற்று வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க்கை ஒருமுறை குடித்தால் போதும், ஐந்து நிமிடத்தில் வயிற்று வலி … Read more

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!.. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.வயிற்று வலிக்கு கூட இலவங்கப் பட்டை சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. மூட்டு வலிக்கு கூட மருந்தாகப் பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், முதலிய பொருள்களில் சேர்த்து கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம், எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர். பட்டையை சளி மற்றும் குளிர் காய்ச்சலின்போது மருந்தாகப் … Read more