இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!!
இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!! கோவில்பட்டி வட்டத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை அன்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்து நடத்தினார். மேலும் பொதுச் செயலாளரான செல்லப்பா, மாவட்ட செயலாளரான பேச்சிமுத்து … Read more