டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் தொடருமா? பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு!
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் தொடருமா? பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் சென்னையில் டிஜிபி வளாகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் நிரந்தர பணியில் நியமனம் செய்யப்படாத காரணத்தினால், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அறிவித்தனார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், “என்னைப்போன்ற ஆசிரியர்கள் பலர் மாதத்திற்கு பலமுறை ஆங்காங்கே போராடிக்கொண்டே இருக்கிறோம். திமுக … Read more