வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!
வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் என்னும் பகுதியினை சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவரது பெற்றோர் ராஜேந்திர கேசர்வானி(64), மாமியார் ஷோபா தேவி(62). அன்ஷூ கேசர்வானிக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அன்ஷிகா(21) என்னும் பெண்ணுடன் திருமணம் அரங்கேறியுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே மணப்பெண்ணான அன்ஷிகாவை அன்ஷு கேசர்வானியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் … Read more