படுதோல்வி படம் கொடுத்த இயக்குனரோடு மீண்டும் இணைகிறாரா சூர்யா? கோலிவுட்டில் பரவும் தகவல்!
படுதோல்வி படம் கொடுத்த இயக்குனரோடு மீண்டும் சேர்கிறாரா சூர்யா? கோலிவுட்டில் பரவும் தகவல்! சூர்யா லிங்குசாமி கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல்களை சந்தித்தது. அதிகளவில் ஒரு தமிழ்ப்படம் ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான் படத்துக்காகதான் இருக்கும். இந்த படத்தின் தோல்விக்குப் பின் இயக்குனர் … Read more