காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!     நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.   இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த மூன்று நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மூன்றாவது நாள் விவாதத்தை … Read more

அண்ணா பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!!

அண்ணா பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!!

அண்ணா பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்! நடப்பு கல்வியாண்டில் அதாவது 2023 மற்றும் 2024ம் ஆண்டுக்காண கல்வியாண்டில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்ததின் கீழ் சில உறுப்பு கல்லூரிகள் இயங்கி  வருகின்றது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அதாவது 2023 மற்றும் 2024ம் கல்வியாண்டில் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும் சில உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை பட்டப் … Read more

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

23 female students accused of sex!! Government doctor suspended!!

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!! மதுரை அரசு மருத்துவமனையில், ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் துறையில் படிக்கும் மாணவிகளிடம், அந்த துறை பேராசிரியர் தாகிர் உசேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். அங்கு படித்து வரும் மாணவிகளிடம், பேராசிரியர் தாகிர் உசேன், அவர்களை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் அவர் மீது புகார் அளித்தனர். 18 மாணவிகள், 2 முதுகலை மாணவிகள், 2 … Read more

திகார் சிறையில் ரவுடி கொலை!! தமிழக போலீசாரை விசாரிக்க உத்தரவு!!

Rowdy killed in Tihar Jail!! Tamilnadu police ordered to investigate!!

திகார் சிறையில் ரவுடி கொலை!! தமிழக போலீசாரை விசாரிக்க உத்தரவு!! கடந்த 2 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா அவனது எதிரிகளால் அடித்து கொலை செய்யப்பட்டான். தாஜ்பூரியா மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் தாஜ்பூரியா திகார் ஜெயிலுக்கு வந்ததாகவும், அதற்கு முன் மண்டோலி சிறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்பகை காரணமாகவே,  தாஜ்பூரியாவை அவனது  எதிரியான ரவுடி … Read more

சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

கம்மாளப்பட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்கும் முடிவினை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம். இதன் காரணமாக காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம். தமிழகம் முழுவதும் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் 385 கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கம்மாளப்பட்டி … Read more

நிதியமைச்சர் திடீர் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு

Suspended

நிதியமைச்சர் திடீர் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு இங்கிலாந்து நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்தக் … Read more

பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்!

BJP main MLA suspended! Explosive volunteers struggle!

பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்! தெலுங்கானா மாநிலத்தின் கோஷம்மாள் என்ற தொகுதியின் எம்எல்ஏ தான் ராஜா சிங். இவர் நேற்று மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போது நகைச்சுவை கலைஞரரான  முனாஃபர்வருக்கு என்பவரை விமர்சித்துள்ளார். அதனை தொடர்ந்து நபிகள் நாயகம் பற்றியும் அவதூறாக பேசியுள்ளார். இவ்வாறு கேலி மற்றும் அவதூறாக பேசிய வீடியோ சமூகவளைத்தளத்தில்  வைரலாக பரவியது. நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதை பார்த்த இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக … Read more

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை!

10 MPs barred from chanting slogans in Tamil

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை! நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதியில் இருந்து ஆரம்பமானது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் வேளாண் திட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகள் தொடர்ந்து எழுப்பி … Read more

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாய்ந்தது நடவடிக்கை… சிறப்பு டிஜிபி விரைவில் கைது?

police

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்று பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி.யை தன்னுடைய காரில் ஏற்றிச் சென்ற சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் கண்டுகொள்ளப்படாத இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதானதை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதோடு, அவரை விசாரிக்கவும் கூடுதல்தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழுவை தமிழக அரசு நியமித்தது. மேலும் பெண் எஸ்.பி-யை புகார் … Read more

சிக்கிக்கொண்ட திருச்சி சிவா!சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

சிக்கிக்கொண்ட திருச்சி சிவா!சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 மசோதாக்களுக்கு மக்களவையில் பெரும் பெரும் எதிர்ப்பு  இருந்தபோதிலும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் மாநிலங்களவையில் மைய மண்டபத்திற்கு வருகை தந்து அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர் . மேலும் … Read more