மக்களவை தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்!! ஆளும் கட்சி கூட்டம் டெல்லியில் எதிர் கட்சி கூட்டம் பெங்களூரில் சூடுப்பிடிக்கும் அரசியல் களம்!!
மக்களவை தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்!! ஆளும் கட்சி கூட்டம் டெல்லியில் எதிர் கட்சி கூட்டம் பெங்களூரில் சூடுப்பிடிக்கும் அரசியல் களம்!! மக்களவைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேசிய கட்சிகள் அனைத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மேலும் அவர்களின் கூட்டணிகளை சேர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் எதிர்காட்சிகள் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இவர் இந்த … Read more