யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!!

Video on Governor and Chief Minister on YouTube!! Police Alert!!

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!! யூடியூப்பில் வீடியோ போடுவது என்பது தற்போது மிக அதிகமாகியுள்ளது. கொரோனாவின் போது இருந்த ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வீடியோ போட்டனர். இல்லத்தரசிகள் சமையல் செய்வதையும், சமையல் குறிப்புகள், வீட்டு குறிப்புகள் போன்றவற்றை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்டனர். மேலும் காமெடி வீடியோக்கள், ஊர் சுற்றும் வீடியோக்கள், எந்த ஊரில் எந்த உணவு வகைகள் பிரபலமாக உள்ளது, மருத்துவக் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள், … Read more

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா!  மாணவர் சங்கத் தலைவர் கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி என்பவரை … Read more

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி!

The announcement made by the governor! Party in shock!

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி! நேற்று கேரளா மாநிலத்தில் கொச்சியில் உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரவு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி பங்கேற்றார்.  மேலும் அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய ஆர் எம் ரவி நாட்டின் ஒற்றை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது மற்றும் ஆயுத குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே … Read more

உலகத்தை சுற்றி வரும் மோடி நாளை சென்னைக்கு வருகை!!ரூட் மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி?..

Modi, who is traveling around the world, will visit Chennai tomorrow!! Route change will the motorists suffer?..

உலகத்தை சுற்றி வரும் மோடி நாளை சென்னைக்கு வருகை!!ரூட் மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி?.. நாளை 44-வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  28.07.2022 மாலை நடைபெற இருக்கிறது.அந்நிகழ்ச்சியில் பிரதமர், தமிழ் நாடு கவர்னர், முதலமைச்சர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமாக காத்திருகின்றனர். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் … Read more