தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி ! மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரையில் ₹600 கோடி செலவில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, அதற்கான பணிகளும் துவங்கப்படவில்லை. மதுரை மாநகர வளர்ச்சிக்காக 17 பேர் கொண்ட நகர வளர்ச்சி குழுவை அமைத்தார்கள். தற்போது அந்த குழு இருக்கிறதா என்பதே … Read more

இரண்டு முக்கிய புள்ளிகள் பாஜகவில்? அண்ணாமலை திட்டவட்டம்!

இரண்டு முக்கிய புள்ளிகள் பாஜகவில்? அண்ணாமலை திட்டவட்டம்!

இரண்டு முக்கிய புள்ளிகள் பாஜகவில்? அண்ணாமலை திட்டவட்டம்! சென்னை தியாகராஜன் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சமூக ஊடகப் பிரிவின் ஒரு நாள் பயிற்சிக்கான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பட்ஜெட் தமிழகத்தின் கடன் சுமையை உணர்த்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகத்திலேயே பெட்ரோல் விலை, டீசல் விலையை குறைத்த … Read more

”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு!

''மறுபடியுமா...!'' ''செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்'' நீதிபதியின் உத்தரவு!

”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு! சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி அளித்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கை விசாரிக்க … Read more

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் !

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் !

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் ! தமிழக சட்ட சபையில் இன்று வேளாண் பட்ஜெட்டிற்கான அறிக்கையை நிதியமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசிய போது, ”தனியாக விவசாயிகளுக்கென்று விவசாயத்திற்கென்று எந்த ஒரு முக்கியமான அல்லது தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்கள் ஏதுமில்லை. எவையெல்லாம் மத்திய அரசின் முக்கியமான திட்டங்களோ, மத்திய அரசின் நிதி அதிகமாக பெறக்கூடிய திட்டங்களோ, அவற்றையெல்லாம் … Read more

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக – அண்ணாமலை காட்டம்!!

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக - அண்ணாமலை காட்டம்!!

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக – அண்ணாமலை காட்டம்!! இன்றைய பட்ஜெட் தாக்கல் என்பது மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதற்கான அறிவிப்புகளே என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார் அப்போது அவர் கூறியதாவது, நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் … Read more

‘பிங்க் பஸ்’ஸின் தற்போதைய நிலை?

'பிங்க் பஸ்'ஸின் தற்போதைய நிலை?

‘பிங்க் பஸ்’ஸின் தற்போதைய நிலை? 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று முதலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலவச மகளிர் பேருந்து. மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி! பாஜக உடனான கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே வாசன் பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளும், தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, … Read more

“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!!

"ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்" : தங்கம் தென்னரசு!!

“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!! நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி தொகுதி சார்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” நிதி உரிமைகளை நாம் இழந்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் சட்டப்பேரவையில் நிதி அறிக்கையை நான் சமர்ப்பிக்க இருக்கிறேன். நிதி அமைச்சராக பட்ஜெட் வழங்கினாலும் … Read more

தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!!

தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!!

தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!! சென்னையில் பாஜக தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, தேர்தல் நிதி பத்திரம் ரத்து குறித்த கேள்விக்கு, ” தேர்தல் நிதி பத்திரம் என்பது அரசியல் கட்சிகள் பணம் மூலமாக செலவு செய்யாமல் செக் மூலமாக செலவு செய்ய பத்திரம் அல்லது வங்கிக் கணத்திற்கு நேரடியாக பணம் வர வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்த தேர்தல் பத்திரத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி 52%, காங்கிரஸ் 62%, … Read more

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை! வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க அழகிரி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோவிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ செய்து பதிவிட்டதாகவும், … Read more