மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!!

Medical Vacancies to be filled immediately!! Minister Subramanian's announcement!!

மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் தினமும் நடந்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இந்த காலி பணியிடங்களானது மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 1021 மருத்துவப் பணியிடங்களுக்கான மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRP) இந்த ஆண்டு ஏப்ரல் … Read more

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

Governor should be sacked!! Chief Minister Stalin's letter!!

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!! இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழகத்தினுடைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார். தமிழக அரசு செய்து வரும் பணிகளுக்கு தடையாக இருக்கிறார் என்றும், மேலும் சட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். நாகாலாந்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி முதலில் பதவி வகித்தார். சில … Read more

அந்த 1 கேள்விக்கு ஏன் பதில் வரவில்லை!! அமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநரின் விளக்கம்!!

Why is that 1 question unanswered!! Governor's explanation to Minister's letter!!

அந்த 1 கேள்விக்கு ஏன் பதில் வரவில்லை!! அமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநரின் விளக்கம்!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி –யிடம் அனுமதி கேட்டு, சட்டத்துறை அமைச்சர் கடிதம் ஒன்று எழுதினார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ரமணா மற்றும் விஜயகுமார் மீதான குட்கா விவகாரத்தை பற்றி மத்திய புலனாய்வுத் துறை அதாவது CBI விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று … Read more

இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது?

Now this is more expensive!! What to do if it goes like this?

இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது? இந்திய நாடு முழுவதும் சில நாட்களாகவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் 100 லிருந்து 140 வரை விற்பனை ஆகிறது. தக்காளி மட்டுமல்லாமல் மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பால் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த … Read more

இனி வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி சேவை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

Co-operative banking service now looking for a home!! The public is happy!!

இனி வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி சேவை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து சேவைகளும் மிக எளிதான வகையில் அமைகின்றது.இன்று நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் நமது வீடு தேடி நம் கைகளுக்கே வந்து சேர்கின்றது. இன்று உள்ள அனைவரும் வீட்டில் இருத்த படியே பொருட்களை வாங்குவது, உணவு உள்ளிட்டவற்றை  ஆடர் செய்வது போன்ற அனைத்திற்கும் எளிய முறையில் சேவை வந்து விட்டது. இந்த சேவை கரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!!

Malpractice case filed against Edappadi Palaniswami!! Investigation restarted!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!! தமிழகத்தின் முன்னால் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலை துறையில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிமனத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் பொழுது நெடுஞ்சாலை அமைப்பதற்காக டெண்டர் ஒன்று விடப்பட்டிருந்து. அதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,800 கோடி ஆகும். இதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் எடப்பாடி பழனிசாமி மீது புகார் … Read more

அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு!! அதிர்ச்சியில் பயணிகள்!!

Fare hike in government buses!! Passengers in shock!!

அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு!! அதிர்ச்சியில் பயணிகள்!! அரசு பேருந்துகளில் 15,20, 30 ரூபாய்கள் என்ற அளவிற்கு பேருந்து கட்டணத்தை  போக்குவரத்து துறை உயர்த்தியுள்ளது. பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இந்த நிலையில் இதன் கட்டணம் உயர்ந்ததால் பேருந்து பயணிகள் மிகவும் … Read more

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

DIG Vijayakumar's untimely death!! A perverse decision taken in distress!!

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!! சென்னையில் உள்ள அண்ணாநகரில் காவல்துறை துணை ஆணையராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் கோயம்புத்தூரின் சரக டி.ஐ.ஜி. யாக பதவி வழங்கப்பட்டு மாற்றப்பட்டார். இவர் தற்போது கோவையில் உள்ள பந்தய சாலையில் இருக்கின்ற முகாம் அலுவலகத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத … Read more

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

Increased seats for medical studies!! Union Minister Announcement!!

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!! பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 122 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகளை தூவி மத்திய அமைச்சரான பாரதி பிரவின் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் ஆயுஷ்மான் … Read more

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! தமிழக மற்றும் இதர மாநிலங்களில் அவர்களின் படிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் இலவச பள்ளி சீருடைகள் என ஆரம்பித்து சைக்கிள் மடிக்கணினி போன்றவற்றை வழங்கி வருகின்றனர். குறிப்பாக நமது தமிழகத்தில் காலை மதிய உணவு போன்றவற்றை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இதுவே மாநிலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சலுகையும் மாறுபடும். அந்த வகையில் அசாம் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மிதிவண்டியும் அதுவே உயர் கல்வியில் 75 சதவீதத்திற்கும் மேல் … Read more