கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்!
கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்! கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.இவ்வாறு குறையும் நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என பலர் கல்வித் துறை அமைச்சரிடம் பலர் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் சுழற்சிமுறையில் வருவார் என மேலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார் என்று உரைத்தார். அதேபோல நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அதிகாரப்பூர்வமாக … Read more