டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய ED..!! யாரும் தப்பிக்க முடியாது..!! செந்தில் பாலாஜி விரைவில் கைது..? அண்ணாமலை எச்சரிக்கை
டாஸ்மாக் ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் … Read more