5 கோடிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய மகேஷ் பாபு!.. அமலாக்கதுறை சம்மன் அனுப்பியதன் பின்னணி..

mahesh babu

Mahesh Babu: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. ஆந்திர திரையுலகம் இவரை பிரின்ஸ் அதாவது இளவரசன் என அழைக்கிறது. இவரின் அப்பா கிருஷ்ணா 70களில் பெரிய நடிகராக இருந்தார். எனவே, வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர்தான் மகேஷ் பாபு. பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஒக்கடு படத்தை தமிழில் விஜய் நடித்து கில்லி என உருவாக்கினார்கள். விஜய் நடித்த போக்கிரி படம் கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படம்தான். தமிழில் … Read more

சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ செப்டம்பர் 15 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!!

சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ செப்டம்பர் 15 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு!!

சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ செப்டம்பர் 15 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!! தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவி.இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று இவர் நடிப்பில் வெளியான ‘போலா சங்கர்’ திரைப்படம் வெளியானது.கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் தான் இப்படம்.இந்த போலா சங்கர் … Read more

மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! 

மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! 

மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வெளியான குத்து திரைப்படத்தில் நடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் 2003ம் ஆண்டு வெளியான அபி என்ற கன்னட திரைப்படம் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் 2004ம் ஆண்டு … Read more

ஆந்திராவில் கல்லாக்கட்டும் பேபி!! உற்சாகத்தில் தேவர கொண்டா ரசிகர்கள்!!

Get stoned in Andhra baby!! Devarakonda fans in excitement!!

ஆந்திராவில் கல்லாக்கட்டும் பேபி!! உற்சாகத்தில் தேவர கொண்டா ரசிகர்கள்!! இயக்குனர் சாய் ராஜேஷ் தற்போது பேபி படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தின் ஹீரோவாக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவர கொண்டா நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிகராக உள்ளார். மேலும் இவர் தொரசாணி, மிடில் கிளாஸ் மேலடிஸ், புஷ்பக விமானம் மற்றும் தற்போது பேபி படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து … Read more

காப்பியில் குளியலா!! வைரலாகும் காஜலின் வீடியோ!!

Bathe in coffee!! Kajal's video goes viral!!

காப்பியில் குளியலா!! வைரலாகும் காஜலின் வீடியோ!! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்களில் சூர்யா, விஜய் மற்றும் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரின் படங்கள் நிறைய வெற்றி வாகையை சூடி உள்ளது. மேலும் நடிகை காஜல் அகர்வால் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்று வருகிறார். இவருக்கென்று பெரும் அளவில் ரசிகர் கூட்டங்கள் உள்ளது. இவ்வாறு … Read more

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா!! நடிகருடன் லிவிங் டூ கெதர்!!

Trisha is not married!! Living To Gether With The Actor!!

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா!! நடிகருடன் லிவிங் டூ கெதர்!! 20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வரும் நடிகை திரிஷா. இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்றும் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் நடித்த சில ஹீரோயின்  முதன்மை கதாப்பாத்திரத்தில் இருக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்த “குந்தவை” கதாபாத்திரம் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்து இருக்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது … Read more

தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவுடன் இணையவிருக்கும் பிரியா பவானி சங்கர் !!!

தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவுடன் இணையவிருக்கும் பிரியா பவானி சங்கர் !!!

நாகர்ஜுனா நடித்த மனம் மற்றும் சூர்யாவின் 24 உள்ளிட்ட படங்களில் படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். கடந்த ஆண்டு  நானி நடிப்பில்வெளியான கேங் லீடர் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்கு பிறகு விக்ரம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிக்க உள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக நாகர்ஜுனா பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் பெயரும் தேங்க்யூ என்று … Read more

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி நிவாரண நிதி வழங்கிய சினிமா நட்சத்திரம் : டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து பாராட்டும் பொது மக்கள்!

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி நிவாரண நிதி வழங்கிய சினிமா நட்சத்திரம் : டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து பாராட்டும் பொது மக்கள்!

பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 650 க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 13 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 42 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தள்ளனர் மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே? தயாரிப்பாளர்களின் மேல் அதிக சுமை வைக்காமல் நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய படங்களின் சம்பளத்தை வித்தியாசமான முறையில் பெற்றுக்கொண்டு வருகிறார். பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது ரசிகர்களின் வெறியும் படத்தின் பட்ஜெட் … Read more