இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் 3 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு … Read more