Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!!

Tirumala Tirupati Devasthanams: Attention devotees going to Tirupati!! Darshan of Seven Hills canceled for 8 hours!!

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!! திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவர்.இலவச தரிசனம் என தொடங்கி விஐபி தரிசனம் வரை அதற்குரிய கால அவகாசத்தில் மக்களை முறையாக அனுமதித்து வழிபாடு செய்ய அனுமதிப்பது  வழக்கம்.புரட்டாசி சனிக்கிழமை போன்ற தினங்களில் மட்டும் விஐபி தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி கிரகண நாட்களில் நடை மூடுவது வழக்கமாக ஒன்று தான்.சமீபத்தில் தான் சூரிய … Read more

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!!

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!! ஹைதராபாத்தில் நடந்த கோயில் ஏலம் ஒன்றில் லட்டு ஒன்று 1000 ரூபாயில் தொடங்கி 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலபூர் பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று இருக்கின்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதே போல இந்த வருடமும் மிக பிரம்மாண்டமாக விநாயகர் … Read more

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோரும் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 2 கேடி ரூபாய் மதிப்பிலான மின்சார … Read more

திருப்பதியில் ஷாருக்கான்! ‘ஜவான்’ படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை!

திருப்பதியில் ஷாருக்கான்! ‘ஜவான்’ படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை! தமிழில் தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நாயகனாக வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.இவரை தவிர்த்து விஜய் சேதுபதி,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் தத் நடித்து இருக்கின்றனர்.இப்படம் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு … Read more

திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…

  திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…   திருமலை திருப்பதியில் மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு ஊன்று கோல் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   சமீபத்தில் திருமலை திருப்பதியில் மலைப் பாதை வழியாக குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதையடுத்து திருப்பதி வனத்துறையினரும் அரசும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறுமியை கடித்து … Read more

திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்… 

  திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்…   திருப்பதி அருகே செம்மரம் கடத்தி வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவை சேர்ந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   திருப்பதி அருகே சேஷாசலம் என்ற பகுதியில் செம்மரக் கட்டைகள் மட்டும் விளைந்து வருகின்றது. இதையடுத்து இந்த செம்மரங்களை வெட்டி நாடு கடத்துவது வியாபாரம் செய்வது கடந்த 30 ஆண்டுகளாக சட்டத்திற்கு … Read more

திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி!!

  திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி…   திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று ஆவேசமாக சுற்றி வருகின்றது. இதையடுத்து மலைப்பாதை வழியாக திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் விதித்துள்ளது.   திருப்பதி மலைப்பாதையில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்றது. சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை சிறுமியை கடித்து கொன்றது. இந்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள … Read more

திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்…

திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்… திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியின் திருமலைக்கு அலிப்பிரி வழியில் தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆஞ்சநேயர்.கோவில் அருகே சென்ற பொழுது தினேஷ் அவர்களின் மகள் லட்சிதா அவர்கள் மாயமானார். இதையடுத்து மாயமான சிறுமியை தந்தை தினேஷ் மற்றும் குடும்பத்தினர் தேடினர். … Read more

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!!

Tirupati - Tamil Nadu buses stop suddenly!! Devotees who are suffering in Adarchi!!

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!! தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இவரை ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி அவரை “கோ பேக் சந்திரபாபு நாயுடு” என்று கூச்சலிட்டனர். இதனால் இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் எரித்து விட்டனர். இதைத் தடுக்க முயற்சி செய்த காவல் துறை அதிகாரிகள் … Read more

இந்த ஆண்டு திருப்பதிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை!! இதவரை மட்டும் இவ்வளவு கோடியா??

Devotees' offerings to Tirupati this year!! Only so many crores so far??

இந்த ஆண்டு திருப்பதிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை!! இதவரை மட்டும் இவ்வளவு கோடியா?? உலக பணக்காரர் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு … Read more