விருச்சிக ராசி இன்றைய ராசிபலன்!!குழப்பங்கள் குறையும் நாள்!!
விருச்சிக ராசி இன்றைய ராசிபலன்!!குழப்பங்கள் குறையும் நாள்!! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். குடும்ப உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் குறையும். அரசியலில் இருக்கும் … Read more