100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?
100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா? நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதை தொடர்ந்து வாரத்தின் இறுதி நாள் மற்றும் ஞாயிற்று … Read more