உதயநிதி பதிலாக கமல் ஹாசன் படத்தில் நடிக்கவரும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா

He is now the answer to Udayanidhi in this film! Information leaked on the Internet!

இந்த படத்தில் உதயநிதிக்கு பதில் இனி இவர் தான்! இணையத்தில் கசிந்துள்ள தகவல்! கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 54 வது திரைப்படத்தில்  உதயநிதி ஸ்டாலின்  தான் கமிட்டாகி இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலின்  இளைஞர்கள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.அதனால் சினிமாவில் அதிகளவு ஈடுப்பாடு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டடுள்ளது. அதனால் கமல் ஹாசன் படத்தில் நான் நடிக்கவில்லை என்று அவரே கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த படத்தில் … Read more

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவ், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரிசையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்க … Read more

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதன் 40 விருதுகளை வென்றது 

Maamanithan

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதன் 40 விருதுகளை வென்றது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் 40 விருதுகளை குவித்துள்ளது. இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் மாமனிதன். இந்தப்படத்தில் , இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து முதல் முறையாக இசையமைத்தனர். இந்தப்படத்துக்கு பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுவரும் நிலையில், திரைப்பிரபலங்கள் … Read more

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நாசூக்காக கழண்டுகொண்ட சன் பிக்சர்ஸ்… பின்னணி இதுதானா?

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நாசூக்காக கழண்டுகொண்ட சன் பிக்சர்ஸ்… பின்னணி இதுதானா?

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நாசூக்காக கழண்டுகொண்ட சன் பிக்சர்ஸ்… பின்னணி இதுதானா? நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இயக்குனர் பொன்ராமுக்கு மிகப்பெரிய பங்குண்டு. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் அதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். அந்த … Read more

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்! விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் … Read more

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்!

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்!

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்! நடிகர் விஜய் சேதுபதி அடுத்து காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் … Read more

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு!

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு!

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு! விஜய் சேதுபதி இப்போது தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் காத்ரினா கைஃபுடன் அவர் நடிக்கும் படமாக மெர்ரி கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது. விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் … Read more

7 வருசமா முடங்கிக் கிடந்த விஜய் சேதுபதி படத்துக்கு வந்த விடிவுகாலம்!

7 வருசமா முடங்கிக் கிடந்த விஜய் சேதுபதி படத்துக்கு வந்த விடிவுகாலம்!

7 வருசமா முடங்கிக் கிடந்த விஜய் சேதுபதி படத்துக்கு வந்த விடிவுகாலம்! விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப் படுத்தியவர் சீனு ராமசாமி. அவர்கள் இருந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது. அதன் பின்னர் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர்களின் சமீபத்தைய படமான மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக சரியாகப் போகவில்லை. ஆனால் … Read more

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி! தமிழ் நகைச்சுவை நடிகரான போண்டா மணி சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுளதாக சொல்லப்படுகிறது. … Read more

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..!

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..!

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..! தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றி மாறன் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வரவருகிறார். தற்போது விடுதலை படத்திற்காக வெற்றி மாறன் ஒரு விலையுயர்ந்த ரயில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணைவன் நாவலின் கதையை மையமாக வைத்து விடுதலை படத்தை தயாரிப்பது இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு என்பதால் முதலில் … Read more