சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளை வழங்கும் பிரபல நடிகரின் மக்கள் இயக்கம்!

Popular actor's people's movement to provide food to rain victims in Chennai!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளை வழங்கும் பிரபல நடிகரின் மக்கள் இயக்கம்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னையில் அனைத்து இடங்களிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சென்னையில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ராட்சஸ மோட்டார் கொண்டு … Read more

‘கில்லி’ ரீ – ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

'கில்லி' ரீ - ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜய்க்கென ரசிகர்கள் கூட்டம் கடல் போல் உள்ளது. விஜய்யின் கொண்டாடப்படும் திரைப்படங்களில் முதன்மையான திரைப்படம் கில்லி என்றால் அதற்கு மறுப்பு கிடையாது. இன்றும் தொலைக்காட்சியில் கில்லி படம் ஒளிபரப்பப்பட்டால் அன்றைய TRP கில்லி திரைப்படத்தின் வசமே. 2004ஆம் ஆண்டு இயக்குனர் தரணியின் இயக்கத்தில், விஜய், திரிஷா, பிரகாஸ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம். தாமு, மயில்சாமி இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். சாய் சூர்யா மூவிஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. … Read more

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் இவரா.? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் இவரா.? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் … Read more

மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் ஹீரோவை மொக்கையாக காட்டிவிட்டு வில்லனை மாஸாக இயக்குனர் காட்டிவிட்டார் என்று தளபதி ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்தக் குமுறல் தற்போது வரை தொடர்கிறது. தற்போது விஜய் நெல்சன் … Read more

‘கேப்டன் விஜயகாந்த் பாதையில் ‘தளபதி’ விஜய்? – களம் கண்ட விஜய் மக்கள் இயக்கம்!

'கேப்டன் விஜயகாந்த் பாதையில் 'தளபதி' விஜய்? - களம் கண்ட விஜய் மக்கள் இயக்கம்!

அரசியலில் கேப்டன் விஜயகாந்தின் பாணியை தளபதி விஜய் பின்பற்றுகிறார் என தற்போது மொத்த தமிழ்நாட்டு மக்களும் பேசுகின்றனர். அதற்க்கு காரணம் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பெற்ற வெற்றி. நடிகர் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.அவரின் ரசிகர்கள் கூட்டம் அதிகம். நடிகர் சங்கத்தில் தலைவராகவும் இருந்தவர். அவரின் தலைமையில் தான் முதன் முதலில் நட்சத்திர கலை விழாக்களின் மூலம் நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டப்பட்டது. ரசிகர்களாலும் … Read more

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி!

Vijay team wins in local elections

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி! தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களை பிரித்ததன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் விஜய்யின் ரசிகர்கள் போட்டி போட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. வாக்கு … Read more

#தளபதி67: மீண்டும் இணையும் விஜய்- லோகேஷ் கனகராஜ்?

#தளபதி67: மீண்டும் இணையும் விஜய்- லோகேஷ் கனகராஜ்?

நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தனது இரண்டாவது படமே தளபதி விஜய்யுடனும், மூன்றாவது படம் உலக நாயகன் கமலஹாசனுடன் என தமிழ் சினிமாவை வியப்பில் ஆழ்த்தி விட்டார். கைதி என்னும் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த லோகேஷ் மாஸ்டர் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத தளபதியை நம் கண்களுக்கு விருந்தளித்தார். விஜய்க்கு விஜய்சேதுபதியை வில்லனாக கொண்டு வந்து மிகப்பெரிய அதிரடியை நடத்தினார். JD மற்றும் … Read more

தளபதி நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் தலைப்பு மாற்றம்!

தளபதி நடிக்கும் "பீஸ்ட்" படத்தின் தலைப்பு மாற்றம்!

சன் பிக்சர்ஸ் வழங்கும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம்தான் பீஸ்ட் . இப்பொழுது படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிக ரசிகர்களை கொண்டவர் யார் என்றால் தளபதி விஜய் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவரது படம் வருகிறது என்றாலே மக்கள் திருவிழாவாகக் கொண்டாடுவர். அப்படி தளபதி விஜய் 65 வது படமாக பீஸ்ட் என்ற பெயர் ரசிகர்களின் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது … Read more

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்! வில்லன் ரோலில் இவரா?

Beast Movie Next Update! Who is in the villain role?

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்! வில்லன் ரோலில் இவரா? கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு முன்பு வெளிவந்த படம் தான் மாஸ்டர்.பல எதிர்பார்ப்புகளை கடந்து இப்படம் வெளிவந்ததால் மக்கள் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தனர்.அந்த படத்திற்கு அதிகப்படியான வசூல் வேட்டையும் கொடுத்தது.மக்கள் மனதில் அடுத்த படியாக மாஸ்டர் என்ற பெயரில் இடம் பிடித்தார்.அதனையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் 1லுக் போஸ்டர் வெளிவந்த போதே மக்கள் அனைவரும் அதனை … Read more

பிகில் படம் 300 கோடி வசூலை பெற்றது என்பது வடிகட்டின பொய்!! சர்ச்சையை கிளப்பும் திரையரங்கு உரிமையாளர்!!

It is a filtered lie that Bikil movie has grossed Rs 300 crore !! Controversial theater owner !!

பிகில் படம் 300 கோடி வசூலை பெற்றது என்பது வடிகட்டின பொய்!! சர்ச்சையை கிளப்பும் திரையரங்கு உரிமையாளர்!! விஜய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது பத்து வயதில் இருந்தே திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். தனது தந்தை இயக்கிய இது எங்க நீதி திரைப்படம் வரை குழந்தை நடிகராக தொடர்ந்து நடித்தார். பின்னர் தனது பதினெட்டாம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்தார். ஆனால் விக்ரமன் … Read more