லைட்டிங் Girlலாக இருட்டில் ஜொலிக்கும் மின்மினிப்பூச்சியே!! தூக்கத்தை  தொலைத்த வலைவாசிகள்!

கொஞ்சும்  அழகாய் கொள்ளை கொள்ளும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இருட்டில் பளீரென தெரியும் முகம், டிராகன் போட்டோஷூட் செய்து அசத்தி  அதனை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த லாக்டவுனில்  தனது உடலை கட்டுக்கோப்பாக உடற்பயிற்சியின் மூலம் தயாரித்து வருகிறார். அவ்வபோது விதவிதமான அங்கிள் போட்டோ எடுத்து அதன் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.  இவர் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து இதுவரை 49 படங்களை வெற்றிகரமாக நடித்துள்ளார். அவரது 50 படமாக மஹா படத்தை … Read more

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ) உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பலாயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நோயாளி ஒருவர், தமிழக சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மூலமாக கொரோனா நோய்க்கான மூலிகை மருந்தை உட்கொண்டு குணமாகியுள்ளார். கொரோனாவில் இருந்து தான் குணமானதை பற்றி வீடியோ ஒன்றில் வெளிநாட்டு நபர் பேசியுள்ளார். அதில், கரோனா குணமாக தான் … Read more

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்! நந்தினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் கடந்த திசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்திருந்தார். நந்தினி சீரியல் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட சீரியலாகும். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதோ சில இடங்களில் கவர்ச்சியாக நடித்து பலரை கவர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு திசம்பர் … Read more

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!!ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ! கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா நாடுகளிலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பொதுமக்களிடையே உயிர் பயத்தை உண்டாக்கி வருகிறது. மொத்தமாக கொரோனாவால் மட்டுமே இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் … Read more

குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!!

குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!! கொல்கத்தா வடக்கு புறநகர் பகுதியின் அருகேயுள்ள நோபாரா என்ற இடத்தில் கல்பனா என்னும் 21 வயது இளம்பெண் பேருந்தை ஓட்டிவரும் காட்சி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. கல்பனாவிற்கு ஒரு அக்காவும் இரண்டு அண்ணன்களும் உள்ளனர். தனது குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழ்நிலையால் வீட்டு வேலையில் அம்மாவிற்கு உதவிய பின் காலையில் பேருந்தில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் … Read more

ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னமர சின்னத்துல ஒரு குத்து! ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! வைரலாகும் வீடியோ!

ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னமர சின்னத்துல ஒரு குத்து! ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! வைரலாகும் வீடியோ! உத்திர பிரதேச இளைஞர் ஒருவர் தான் காதலித்த இரண்டு பெண்களுக்கும் தாலிகட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. வட மாநிலங்களில் புதுப்புது சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரு இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை ஏமாற்றுவதாக கூறி இரண்டு பெண்களும் இளைஞருடன் சண்டையிட்டுள்ளனர். … Read more

என்ன குறுகுறுனு பாக்குற..! பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்த டெரர் பேபி!!

என்ன குறுகுறுனு பாக்குற..! பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்த டெரர் பேபி!! குழந்தைகள் பிறக்கும்போது அழது கொண்டே பிறப்பது அல்லது அமைதியாக பிறப்பதே இயல்பாக நடக்கும். இயல்புக்கு மாறாக, பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே ஒரு குழந்தை பிறந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயானே டிஜீசஸ் என்ற பெண்மணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போது அழவும் இல்லை, சிரிக்கவும் … Read more

அமரேந்திர பாகுபலியாக மாறிய டொனால்ட் டிரம்ப்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

அமரேந்திர பாகுபலியாக மாறிய டொனால்ட் டிரம்ப்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு நாளை வருகை தரவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்கும் விதமாக இணையத்தில் வைரல் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு பிறகு டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் குஜராத்தின் சபர்மதி ஆசிரமம் மற்றும் டெல்லி ஆக்ரா போன்ற பகுதிகளை பார்வையி இருக்கிறார். இந்த சந்திப்பின் மூலம் சில முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக … Read more

நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!!

நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!! நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டை இல்லாமல் சினிமா டயலாக்கை டிக்டாக்கில் பேசுவதுபோல் சீமான் பேசியிருந்தார். இணையத்தில் வெளியான … Read more

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்! கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டத்தில் இருக்கும் “கம்பளா” என்ற பெயரில் எருமை மாட்டு பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இது கர்நாடக மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்திருவிழா “தட்சிணா கன்னட கம்பளா கமிட்டி” என்ற குழு தலைமையில் நடைபெறுகிறது. தட்சிண கன்னட மாவட்டம் மூடாபித்ரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் எருமை மாட்டு பந்தயத்தில் மிக குறுகிய … Read more