இனி மகளிர் உரிமை தொகை 1500ஆம்- உறுதி அளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!

இனி மகளிர் உரிமை தொகை 1500ஆம்- உறுதி அளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் விலையை 70ஆக நிர்ணயம் செய்வது, சமையல் சிலிண்டர் விலையை 500ஆக குறைப்பது உள்ளிட்ட 2024ஆம் ஆண்டிற்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, அதிமுக … Read more

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்! பாமக தலைவர் அம்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய ரேசன் கார்டு விவகாரத்தில் தமிழக அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறது என்று ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார். ரேசன் கார்டு இந்திய குடிமகன்களின் அடையாளமாக இருந்து வருகிறது. ரேசன் கடைகளில் மலிவு விலைக்கு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி ரேசன் கார்டு மூலம் பல நலத்திட்ட … Read more

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!!

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!! மகளிர் உரிமைத் தொகை இன்று(நவம்பர்10) மாலைக்குள் அனைவருடயை வங்கி கணக்குகளிலும் வரவு வைக்கப்படும் என்று மகளிர் உரிமைத் தொகை தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணபித்தவர்களில் ஒரு. சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க … Read more

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் … Read more

1000 ரூபாய் குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை!! டிஜிபி எச்சரிக்கை!!

Legal action for spreading false information about 1000 rupees!! DGP Alert!!

1000 ரூபாய் குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை!! டிஜிபி எச்சரிக்கை!! தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்ல் அறிவித்திருந்தார். அதில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்திருந்தார். தமிக அரசு கடந்த மாதம் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு … Read more

இன்று தொடங்கிய அமைச்சரவை கூட்டம்!! மகளிர் உரிமை தொகை முதியோர் உதவித்தொகை குறித்து விவாதம்!!

Cabinet meeting started today!! Debate on Women's Rights Amount Senior Citizens Allowance!!

இன்று தொடங்கிய அமைச்சரவை கூட்டம்!! மகளிர் உரிமை தொகை முதியோர் உதவித்தொகை குறித்து விவாதம்!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. மேலும் இந்த கூட்டத்தில் தொழில் துறை, மகளிர் உரிமை தொகை மற்றும் சில முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த கூட்டம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு … Read more