மீண்டும் தென் ஆப்பிரிக்காவை பழிவாங்கிய மழை…. நூலிழையில் தவறிய வெற்றி வாய்ப்பு!

மீண்டும் தென் ஆப்பிரிக்காவை பழிவாங்கிய மழை…. நூலிழையில் தவறிய வெற்றி வாய்ப்பு! தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக்கில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றியின் அருகே நின்ற தென்னாப்பிரிக்கா மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளது. மழையால் இந்த போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த … Read more

சீறிய வேகப்பந்து வீச்சாளர்கள்.. பதுங்கிய ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்!

சீறிய வேகப்பந்து வீச்சாளர்கள்.. பதுங்கிய ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ளது. இந்திய அணி 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் இன்று பாகிஸ்தானோடு விளையாடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இரண்டாவது ஓவரில் பாபர் அசாமையும், நான்காவது ஓவரில் முகமது … Read more

30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை! இந்திய அணியின் கேப்டன் தாங்கள் செய்த தவறுகளில் இருந்து நிறைய சரி செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் இந்திய … Read more

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்!

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்! ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடந்து வருகிறது. உலகக்கோப்பை சுற்றுக்கான தகுதிச் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்தன. இதையடுத்து இன்று முதல் சூப்பர் 12 லீக் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் போட்டியாக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் நியுசிலாந்து அணியும் மோதும் போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி … Read more

”எங்கள மன்னிச்சிடுங்க… ரொம்ப மோசமா விளையாடிட்டோம்…” வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஆதங்கம்!

”எங்கள மன்னிச்சிடுங்க… ரொம்ப மோசமா விளையாடிட்டோம்…” வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஆதங்கம்! வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்று போட்டியில் தோற்று உலகக்கோப்பையை விட்டே வெளியேறியுள்ளது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 146 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்தது. அதன் பின்னர் ஆடிய அயர்லாந்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது. இதன் மூலம் தகுதிச் சுற்றில் 3 … Read more

2 முறை டி 20 சாம்பியன்… தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்… வெஸ்ட் இண்டீஸூக்கு என்ன ஆச்சு?

2 முறை டி 20 சாம்பியன்… தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்… வெஸ்ட் இண்டீஸூக்கு என்ன ஆச்சு? வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்றுடன் இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. தகுதிச் சுற்று போட்டியில், அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியை (இரண்டு முறை சாம்பியன்) சூப்பர் 12 போட்டியிலிருந்து வெளியேற்றியது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் … Read more

“கப் அடிச்சு 15 வருஷம் ஆச்சு… இந்த வாட்டி வியூகம் வேறமாரி இருக்கும்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

“கப் அடிச்சு 15 வருஷம் ஆச்சு… இந்த வாட்டி வியூகம் வேறமாரி இருக்கும்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை! இந்திய அணிக்கு முதல்முறையாக ஒரு ஐசிசி போட்டித் தொடரில் தலைமையேற்று நடத்த உள்ளார் ரோஹித் ஷர்மா. 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் … Read more

எங்களால்தான் நிறைய வருமானம்… உலகக்கோப்பையில் நாங்கள் விலகினால்? – பாக் கிரிக் வாரியம் அதிர்ச்சி கருத்து!

எங்களால்தான் நிறைய வருமானம்… உலகக்கோப்பையில் நாங்கள் விலகினால்? – பாக் கிரிக் வாரியம் அதிர்ச்சி கருத்து! ஐசிசி போட்டி அட்டவணைகளின் படி அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு அனுமதி அளித்தால் பாகிஸ்தான் செல்ல தயாராக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இப்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “இந்திய அணி … Read more

”இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்புதான் இருக்கு…” முன்னாள் கேப்டன் அதிரடி கருத்து!

”இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்புதான் இருக்கு…” முன்னாள் கேப்டன் அதிரடி கருத்து! இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை வென்றது. அதன் பிறகு 15 ஆண்டுகளாக இன்னும் அந்த வாய்ப்பு அமையவில்லை. அதனால் இந்த முறைய கோப்பையை வெல்ல … Read more

“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்!

“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்! இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இந்திய அணி பேட்டிங் லைன் அப் குறித்து பேசியுள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங் லைன் அப்பில் முதல் 5 வீரர்களில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. அதிலும் ஆடும் லெவனின் தினேஷ் கார்த்திக்கை இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. … Read more