புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் 

புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் சமீப காலங்களில் பல திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஒரு முக்கிய பிரபலத்தின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தை 90ஸ் கிட்ஸ் முதல் தற்போது 2K கிட்ஸ் வரை அனைவருக்கும் பிடித்த மற்றும் அனைவராலும் கொண்டாடப்படும் … Read more

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..! கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்டி படைத்தது வரும் இளையராஜா அவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகள் பவதாரிணி(47).. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களை பாடி சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தார். தமிழில் தனது தந்தை இசையில் “மஸ்தானா.. மஸ்தானா..” என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர்… தனது அழகான குரல் … Read more

170 கோடி சொத்து மதிப்பு கொண்ட சூரியா பட நடிகர்… யாரு இவர்தானா அந்த நடிகர்…!

170 கோடி சொத்து மதிப்பு கொண்ட சூரியா பட நடிகர்… யாரு இவர்தானா அந்த நடிகர்… நடிகர் சூரியா நடித்த அஞ்சான் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு 170 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக பேட்டி அளித்துள்ளார். நடிகர் சூரியா நடிகை சமந்தா நடிப்பில் 2014ம் ஆண்டு அஞ்சான் திரைப்படம் வெளியானது. இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகர் வித்யுத் ஜம்வால், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். அஞ்சான் திரைப்படத்திற்கு … Read more

தளபதி 68 க்கு பிஜிஎம் அமைக்கும் யுவன்!! செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிவந்த தகவல்!! 

Yuvan to make PGM for Thalapathy 68!! The information that came out in the press conference!!

தளபதி 68 க்கு பிஜிஎம் அமைக்கும் யுவன்!! செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிவந்த தகவல்!! விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது. இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், … Read more

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!   நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாகரண், எஸ் ஜே சூரியா, எஸ்.ஏ சந்திரசேகர், … Read more

தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!

தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!   நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி முக்கிய தகவல் கிடைத்துள்ளது.   நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைபடத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.   லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன்னார் … Read more

தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது. சென்னையில் படப்பிடிப்பை முடித்த பிறகு இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக லியோ படக்குழு அடுத்து ஹைதராபாத் செல்லவுள்ளது. இந்த … Read more

தளபதி68 படத்தின் முக்கிய அறிவிப்பு! கதை எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு!!

தளபதி68 படத்தின் முக்கிய அறிவிப்பு! கதை எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு! நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தை பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் தளபதி68 படத்திற்கான கதை ஏழுதும் பணியில் இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் அவர்கள் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், … Read more

விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!!

Vijay's next movie heroine!! Chosen by Venkat Prabhu!!

விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!! விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா, அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது விஜயின் “தளபதி 68” படத்திற்கான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகார பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. ஆனால் படத்தை … Read more

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு?

Vijay's next film!! Director Venkat Prabhu?

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு? இயக்குனர் வெங்கட் பிரபு சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. அதே போல் … Read more